கிராமத்துப் பள்ளிக்கூடம்,
கொடியேற்றுப் பயிற்சி.
'நேர் நில்'லென
சப்தமாய் குரல் கொடுக்கிறான்
மாணவர்த் தலைவன்.
கொடியேற்றுப் பயிற்சி.
'நேர் நில்'லென
சப்தமாய் குரல் கொடுக்கிறான்
மாணவர்த் தலைவன்.
அதுவரை
காற்றில் விளையாடிக் கொண்டிருந்த
பள்ளிவளாக மரமொன்று சட்டென
ம
ர
ம்
ஆனது.
காற்றில் விளையாடிக் கொண்டிருந்த
பள்ளிவளாக மரமொன்று சட்டென
ம
ர
ம்
ஆனது.
மீண்டும் குரல் கொடுக்கிறான்
'தளர்ந்து நில்'லென.
'தளர்ந்து நில்'லென.
ம
ர
ம்
மீண்டும் மரமாகப் படுத்து
அதன் இரண்டாம் எழுத்தில்
ஏறிக் கொண்டிருந்த ஒரு எறும்பிற்குப்
படுக்கையானது.
ர
ம்
மீண்டும் மரமாகப் படுத்து
அதன் இரண்டாம் எழுத்தில்
ஏறிக் கொண்டிருந்த ஒரு எறும்பிற்குப்
படுக்கையானது.
மீண்டும் 'நேர் நில்'லெனக்
குரல் கேட்ட போது
எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தாள்
அம்மரத்தினடியில் அமர்ந்திருந்த
மூதாட்டியொருத்தி
ஏதோ முணுமுணுத்தபடி!
-வைகறை
குரல் கேட்ட போது
எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தாள்
அம்மரத்தினடியில் அமர்ந்திருந்த
மூதாட்டியொருத்தி
ஏதோ முணுமுணுத்தபடி!
-வைகறை
அருமை
ReplyDeleteமுதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்
இனி தொடர்வேன்
மகிழ்கிறேன் அய்யா!
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteமகிழ்வும், நன்றியும் அய்யா!
Deleteஅடடா!! மரமாகவே உறைந்து நின்றுவிட்டேன் நானும்:) அண்ணா! செம !! செம!!
ReplyDeleteமைதிலி மேடம், மகிழ்ச்சி..... வேற சொல்ல வார்த்த வரல!
Deleteவாழ்த்துகள் வைகறை பின்பற்றுவோர் பெட்டியை இணையுங்கள் தொடர்வோம்
ReplyDeleteசேர்த்து விட்டேன் அய்யா!
Deleteஅருமை தம்பி..
ReplyDeleteமகிழ்வும், நன்றியும் அக்கா!
Delete