Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Monday, November 9, 2015

நந்தலாலா.காம் இணைய இதழ்


நந்தலாலா.காம் இணைய இதழின் 21ஆவது இதழ் 15.11.2015 அன்று வெளியாகும் நண்பர்களே! இந்த இதழில்.....

@ கவிதைகளின் உள்ளாழம் கவிஞர் அம்சப்ரியா எழுதும் "சொற்களில் விரியும் வானம்"

@ வலைப்பூக்கள் குறித்து கவிஞர் மு.கீதா எழுதும் "வலையெழுத்து"
 ஆகிய இரண்டு புதிய பகுதிகள் ஆரம்பமாகின்றன!

இதழை வாசிக்க.....
www.nanthalaalaa.com
Related Posts Plugin for WordPress, Blogger...