காலடித் தடங்கள்


தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் எனும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். சில ஆண்டுகள் தர்மபுரியில் வசித்து வந்தார். ஆசிரியப் பயிற்சி படிக்கும் போது நண்பர்களுடன் இணைந்து “வளர்பிறை” எனும் கையெழுத்து இதழ் நடத்தினார். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ‘நந்தலாலா.காம்’ எனும் கவிதைகளுக்கான இணைய இதழையும் நடத்தி வருகிறார்.

இதுவரை வெளியாகியுள்ள நூல்கள்:-
>> ஒரிஜினல் தாஜ்மகால் (2008)
>> நிலாவை உடைத்த கல் (2012)
>> ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் (2014)

இதழாசிரியர்:-
நந்தலாலா.காம்.

தொடர்புக்கு:-
9688417714
9488118812
Related Posts Plugin for WordPress, Blogger...