Tuesday, October 7, 2014

@
ஒரு மரம் உடைந்து
விறகாகும் பயணம்
தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு படகாக!

( எனது "நிலாவை உடைத்த கல்" தொகுப்பிலிருந்து )

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...