Tuesday, October 7, 2014


என் மேசையின் மீது
ஒரு சங்கை வைக்கிறேன்,
அருகே
அசைந்து கொண்டிருக்கும்
காகிதத்தில் இப்போது
அலையின் சாயல்!

1 comment:

  1. மேசையெல்லாம் மணல் அண்ணா! நல்ல கவிதை!

    குரு

    ReplyDelete

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...