Tuesday, October 7, 2014

இன்னும்....


@
இன்னும் சிறிதாய்
கிழித்திருக்கலாம் நீ,
அந்த சாவித் துவாரமே
போதுமானதாய் இருந்திருக்கும்
அதன் விடுதலைக்கு!

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...