Tuesday, October 7, 2014


@
மிகவும் வேகமாய்
உன் மகிழ்வுந்து
கடந்து போனச் சாலையில்
மெதுவாகத்தான் கீழிறங்குகிறது
உனக்கானவொரு மென்னிறகு.

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...